வாலிபரான ஜான் ஜெபராஜ் இன் ஆராதனை
Showing posts with label நான் வெட்கப்படல. Show all posts
Showing posts with label நான் வெட்கப்படல. Show all posts
உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல song
உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல
உம் தயை என்னைக் கைவிடல
வெறுங்கையாய் நான் கடந்துவந்தேன்
இரு பரிவாரங்கள் எனக்குத் தந்தீர்
உம் தயை என்னைக் கைவிடல
வெறுங்கையாய் நான் கடந்துவந்தேன்
இரு பரிவாரங்கள் எனக்குத் தந்தீர்
ஏல்-எல்லோகே ஏல்-எல்லோகே
உம்மைத் துதிப்பேன்- நான்
உம்மைத் துதிப்பேன்- நான்
காயப்பட்டு நின்றேன் கண்ணீரில் சென்றேன்
கலங்கின எனக்காக இறங்கி வந்தீர்
உடன்படிக்கை என்னோடு செய்து
இழந்திட்ட யாவையும் திரும்பத் தந்தீர்
கலங்கின எனக்காக இறங்கி வந்தீர்
உடன்படிக்கை என்னோடு செய்து
இழந்திட்ட யாவையும் திரும்பத் தந்தீர்
வேண்டினோரெல்லாம் விடைபெற்றபோதும்
வேண்டியதெல்லாம் நீர் எனக்குத் தந்தீர்
பரதேசியாய் நான் தங்கினதை
சுதந்திரமாக மாற்றித் தந்தீர்
வேண்டியதெல்லாம் நீர் எனக்குத் தந்தீர்
பரதேசியாய் நான் தங்கினதை
சுதந்திரமாக மாற்றித் தந்தீர்
Popular Posts
-
காயங்கள் காயங்கள் இயேசுவின் உடலில் உட்காயங்கள் வெளிகாயங்கள் இயேசுவின் உடலில் கசையடிகளும் பாய்ந்து ஓடும் இரத்தமும் இயேசுவின் உடலில் உலகத்த...
-
நம்பி வந்த மனிதர்க்கெல்லாம் நன்மைகள் ஏராளம் -- 2 நம்புகிறேன் நம்புகிறேன் நம்பத்தக்க தகப்பனே -- 2 நம்பி வந்த மனிதர்க்கெல்லாம் நன்மைகள் ஏராளம...
-
எழுந்து பெத்தேலுக்கு போ அதுதான் தகப்பன் வீடு நன்மைகள் பல செய்த நல்லவர் இயேசுவுக்கு நன்றி பாடல் பாடணும் துதி பலிபீடம் கட்டணும் ஆபத்து நாளில...
-
யூதர்கள் இயேசுவை ஏற்றுகொள்ள,அவர்கள் கண்களில் காணபடும் செதில்கள் அகற்றபட செபித்து கொள்ளுங்கள்
-
40 நாள் ஜெப யாத்திரை Perambalur District (Day 27) - 2016