உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை.இந்த வலைப்பூவை வாசித்து கொண்டிருப்பவரை கத்தர் இயேசு நிறைவாக ஆசிர்வதிப்பாராக.
Showing posts with label அன்பு. Show all posts
Showing posts with label அன்பு. Show all posts

இந்தியாவுக்குகாக பிரார்த்தனை

ஏன் இந்தியாவுக்குகாக  பிரார்த்தனைசெய்ய வேண்டும் ?
சென்னைக்கு வரும் ஆபத்து என்ன ?
Share:

இறப்பின் முடிவை நீக்கி பிறப்பின் பலனை பெற

உயிர்த்தார் கிறிஸ்து  உயிர்த்தார் இந்த உலகை  ஜெயித்து விட்டார் 
மனுகுலத்தை  மீட்ட  இறைவன் கல்லறைவிட்டு  உயிர்த்துவிட்டார்  
அலகையின் பிடியில்  இருள்  சூழ்ந்த மனுகுலத்தை
ஒளி வீசும் விடியலால்     ஜெயித்து விட்டார்
கல்லிலும் முள்ளிலும் நடந்த யேசு  கால்கள் சோராது உயிர்த்துவிட்டார்
நல்ல மனம் கொண்ட யேசு  பலர் ஏளனம்  மத்தியில் வெற்றி கொண்டார்
அவரின் உயிருள்ள வார்த்தைக்கு உயிர் கொடுத்துவிட்டார்
விண்ணக வாழ்வில் ஏற்றம் காண மண்ணகத்தில் ஒளியாய்  உயிர்த்துவிட்டார்
நம்பிக்கை உள்ளங்களில்  உரம்  பெற  உயிர்த்துவிட்டார்
இறப்பின் முடிவை நீக்கி பிறப்பின் பலனை பெற புதிய வழி காட்டிவிட்டார்

தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்
Share:

இந்த வலைபூ தொடர்பாக உங்களது கருத்துகள் வரவேற்கபடுகின்றது

இந்த வலைபூ தொடர்பாக உங்களது கருத்துகள் வரவேற்கபடுகின்றது அத்துடன் இந்த வலைபூ தொடர்து உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கவும் இன்னும் பல பதிவுகள் தரவும் இந்த வலைபூவின் ஆசிரியருக்காகவும்  செபித்து கொள்ளுங்கள் எனது செப உதவி உங்களுக்கு தேவை பட்டால் எனது  E -mail  sarujan4@gmail.com 
1 தெசலோனிக்கரிர் 
அதிகாரம் 5


25 சகோதர சகோதரிகளே! எங்களுக்காகவும் இறைவனிடம் வேண்டுங்கள்.



தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்



Share: